GHG

மாவட்டபிரதிநிதிகள்

இலங்கைத் தமிழ் பழைய மாணவர் ஒன்றியம் இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் தமிழ் மாணவர்களின் கல்விக்கு கரம் கொடுக்கும் முகமாக உருவாக்கிய திட்டம் தான் ஆயிரம் மாணவர்களை நோக்கிய திட்டம் இத்திட்டத்தை முறையே வடக்கு கிழக்கு பகுதிகளில் நடைமுறை படுத்த வடகிழக்கு பகுதிகளின் ஒன்பது மாவட்டங்களிலும் பிரான்சில் உள்ள ஒன்றிய உறுப்பினர்களின் சிபார்சின் படி ஒவ்வொரு மாவட்டத்திலும் கல்விகற்க போதியவசதிகள் இல்லாத மாணவர்களை இனம் கண்டு அவர்களின் விபரங்களை ஒன்றியத்திற்கு அனுப்பி பயணாளிகளுக்கான கொடுப்பணவுகளை முறையே நடைமுறைப்படுத்துவது தான் இவர்களின் பணி இவர்கள் இப்பணியை சிறப்பாகவே செய்து வருகின்றனர்.

மாவட்டம் இல முழுப்பெயர் தொ.பே.இல மின்னஞ்சல்
அம்பாறை 1 சங்கரலிங்கம் சசிகரன் 077 4118 808 seldango@gmail.com
மட்டக்களப்பு 2 தம்பிராசா தேவராஜன் 077 5809 655 Thevarajan29@gmail.com
திருகோணமலை 3 திருநாவுக்கரசு கோபகன் 077 3215 597 Tharmalingam.ganesh @yahoo.com
மூதூர் 4 பத்திரியன் சுஜந்தன் 077 0384 847 psujanthan@gmail.com
முல்லைத்தீவு 5 சிவசுந்தரன் ரஜனிகாந்தன் 077 3707 720 sakanthan@gmail.com
யாழ்ப்பாணம் 6 இராசா சிறீதரன் 077 7290 652 dilaxans@gmail.com
மன்னார் 7 செல்டன் யூடிட் 077 3575 025 sheltonjudit@gmail.com
கிளிநொச்சி 8 உருத்திரலிங்கம் உதயசந்திரன் 077 6983 122 Uthayachandran.sf.lk@gmail.com
வவுனியா 9 சுப்பிரமணியம் ஜெயச்சந்திரன் 077 6983 122 Jeyachandran68@Gmail.com

Union Des Anciens Elèves Tamouls de Sri Lanka - France