GHG

Eurociel :

eurociel நிறுவனத்தின் அனுசரனையில் இலங்கைத்தமிழ் பழைய மாணவர் ஒன்றியத்தின் தாயக கல்வி மேம்பாட்டுத் திட்டத்தின் இரண்டாவது நடவடிக்கை சிறப்பான முறையில் பன்குளம் கிராமத்தில் நிரவேற்றப்பட்டுள்ளது. 15 மாணவர்களுக்கான துவிச்சக்கர வண்டிகளும். கைபேசிகளும் வழங்கப்பட்டுள்ளது.

Union Des Anciens Elèves Tamouls de Sri Lanka - France