GHG

அங்குரார்ப்பணம் :

பிரான்சில் உள்ள பழையமாணவர் சங்கங்கள் சில இணைந்து எடுத்த கடும் முயற்சிகள் மற்றும் பல சந்திப்புக்களின் பின் 24.05.2015 அன்று ஒன்றியம் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டு அதன் தொடர்ச்சியாக ஒன்றிய நிர்வாக சபைக்கான உறுப்பினர் தெரிவுகள் நடைபெற்றன.அதன்படி ஒன்றியத்திற்க்கு திரு. தயாபரன் அவர்கள் செயலாளராகவும் தலைவராக திரு செல்லத்துரை சிறிபாஸ்கரன் அவர்களும் பொருளாளராக திரு தில்லைநாதன் அவர்களும் ஏகமனதாக தெரிவாகினர் அதனைத் தொடர்ந்து 15 பேர் கொண்ட நிர்வாகக் குழுவும் தெரிவுசெய்யப்பட்டது.

Union Des Anciens Elèves Tamouls de Sri Lanka - France